Tag: கடலில் நீராட
Posted in இலங்கை செய்திகள்
கடலில் நீராட சென்றவர் சடலமாக மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 15/10/2022 Leave a Comment on கடலில் நீராட சென்றவர் சடலமாக மீட்பு
கடலில் நீராட சென்றவர் சடலமாக மீட்பு
இலங்கை திருக்கோவில் பகுதியில் நண்பர்களுடன் நீராட சென்றவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
ஆறு நண்பர்களுடன் கடலுக்கு சென்று ,உணவு சமைத்து உண்டு ,களியாட்டத்தில் ஈடுபட்டவர் ,வெற்றிலை போட்டு வருவதாக சென்றுள்ளார் .
ஆனால் நீண்ட நேரமாக திரும்பி வராத நிலையில் ,அவரை தேடி நடத்த பட்ட தேடுதலில் ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் 38 வயதுடைய நபர் என தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் நீர் நிலைகளில் நீரட சென்று இவ்வாறு பலர் உயிரிழந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது

- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது

- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது

- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது








