Tag: கடற்க்கரை
Posted in இலங்கை செய்திகள்
போராட்ட காலத்தில் ஒருவர் சுட்டுக்கொலை
Author: நலன் விரும்பி Published Date: 05/04/2022 Leave a Comment on போராட்ட காலத்தில் ஒருவர் சுட்டுக்கொலை
போராட்ட காலத்தில் ஒருவர் சுட்டுக்கொலை
கடந்த தினம் திக்வெல்ல, ஹிரிகெட்டிய பகுதியில் நடமாடிய நபர் ஒருவரை பின்
தொடர்ந்து ஊந்துருளியில் வந்தவர்கள் அவரை சரமாரியாக சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்
இந்த படுகொலைகள் காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,போலீஸ்
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன







