ஏழு பொலிஸார் சுட்டு கொலை 20 பேர் கடத்தல்
Posted in உலக செய்திகள்

ஏழு பொலிஸார் சுட்டு கொலை 20 பேர் கடத்தல்

ஏழு பொலிஸார் சுட்டு கொலை 20 பேர் கடத்தல்

பாகிஸ்தான்  south Sindh பகுதியில் ஏழு பொலிசார் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .மேலும் 20 பேர் கடத்த பட்டுள்ளனர் .

கடத்த பட்டவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனரா என தெரியவரவில்லை .

முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தியதன் பின்னர் ,தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

பாகிஸ்தானில் இராணுவ குழு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன .இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை .கோரவில்லை

சம்பவம் இடம் பெற்ற பகுதியில் ,இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .