Tag: எரிந்த நிலையில் சடலம்
Posted in இலங்கை செய்திகள்
எரிகாயங்களுடன் மனித சடலம் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 19/11/2022
எரிகாயங்களுடன் மனித சடலம் மீட்பு
எரிகாயங்களுடன் மனித சடலம் ஒன்று மின்சார கம்பம் அருகில் இருந்து மீட்க பட்டுள்ளது .
63 வயது நபரே இவ்விதம் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் தொடரும் மர்ம கொலைகளின் பின்புலத்தில் ,இவர் எரித்து கொலை செய்யப்பட்டு பின்னர் ,மின்கம்பம் அருகே வீச பட்டு இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .













