Tag: உணவின்றி 1200 குழந்தைகள் பரிதாப மரணம்
Posted in உலக செய்திகள்
உணவின்றி 1200 குழந்தைகள் பரிதாப மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 20/09/2023
உணவின்றி 1200 குழந்தைகள் பரிதாப மரணம்
சூடானில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள
பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் துயரில் தவித்து வருகின்றனர் .
இவ்வேளை கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் ,
ஐந்து வயதுக்கு உள்ளிட்ட 1200 சிறுவர்கள்
உணவின்றி இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .
மேலும் பலநூறு சிரவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்க பட்டுள்ளனர் .
ஐக்கிய நாடுகள் சபையினால் நிவாரண உதவிகள் வழங்க பட்டு வருகின்ற பொழுதும் ,
பட்டினியால் வாழும் மக்களை இவர்களினால் காப்பாற்ற முடியவில்லை,
என்கின்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது
- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன் - முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது
by நிருபர் காவலன் - 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்
by நிருபர் காவலன் - முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை
by நிருபர் காவலன் - கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில்
by நிருபர் காவலன்







