Tag: உக்கிரேன் மக்கள்
ரசியா இராணுவத்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் உக்கிரேன் மக்கள்
ரசியா இராணுவத்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் உக்கிரேன் மக்கள்
ரசியா இராணுவத்தின் இரு சிப்பாய்களை சிறை பிடித்த உக்கிரேன் மக்கள் ,அவர்களை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
கேர்சன் பகுதியில் இருந்து ரசியா இராணுவம் விலக்கியதாக அறிவிக்க பட்டது .
ஆனால் ஐநூறுக்கு மேற்பட்ட ரசியா இராணுவத்தினர், மக்கள் உடையில் மறைந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்தது .
அதனை தொடர்ந்து நடத்த பட்ட தேடுதலில் ,சிவில் உடையில் மறைந்திருந்த இரண்டு ரசியா சிப்பாய்கள் ,மக்களினால் பிடிக்க பட்டு, இவ்விதம் ,மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்க பட்டுள்ளனர் .
இவை மனித உரிமை மீறலாகவே பார்க்க படுகிறது .
ரசியா டாங்கிகள் மேல் ஏறி ஆடும் உக்கிரேன் மக்கள் வீடியோ
ரசியா டாங்கிகள் மேல் ஏறி ஆடும் உக்கிரேன் மக்கள் வீடியோ
ரசியா உக்கிரேன் மீது நடத்தி வரும் போரில் ,உக்கிரேன் இராணுவத்தால் அழிக்க பட்ட ,டாங்கிகளை ,உக்கிரேன் இராணுவம் மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது .
அவ்வாறு வைக்க பட்ட டாங்கிகள் மேலே ,உக்கிரேனிய மக்கள் ஏறியாடும் ,காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது .
ரசியாவுடன் போராடி தாமே வென்றுவிட்டோம் என ,இறுமாப்பு செய்து வரும் உக்கிரேன் ,அடிமேல் அடிவாங்கியும் ,நாங்களே வீரர்கள் என கொக்கரித்த வண்ணம் உள்ளனர் .
ரசியா டாங்கிகள் மேல் ஏறி ஆடும் உக்கிரேன் மக்கள் வீடியோ
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் முதுகின் மேல், ஏறி ஆட்டம் போடும் உக்கிரேன் ,விரைவில் தோல்வியை சந்திக்க போகிறது .
எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் உக்கிரேன் முழுவதும் ,ரசியாவிடம் வீழ்ந்து விடும் என அடித்து கூறலாம் .
அதற்கு முன்னர் மக்கள் செய்திடும் இந்த காட்சிகளை பாருங்கள் .
- ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா உதவும் புட்டீன்

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பெற ஈரானுடன் ஒப்பந்தம் தேவையில்லை என்கிறார் டிரம்ப்

- குவைத் மீதான ஈரான் தாக்குதல்களை ரூபியோ கண்டிக்கிறார்

- ஈரான் உளவுத்துறை ஆட்கள் 15 பேர் பகைரனில் கைது

- அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தளத்தின் மீது ஐ.ஆர்.ஜி.சி பதிலடி

- அமெரிக்க இஸ்ரேலிய கப்பலை தாக்கிய ஈரான்

- இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது

- ஈரானால் சுட்டு வீழ்த்த பட்ட 2 அமெரிக்கா விமானங்கள்

- குவைத் பகைரன் மீது ஈரான் தாக்குதல்











