Tag: ஈராவ்
Posted in உலக செய்திகள்
எல்லையில் ஈரான் இராணுவம் குவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 02/12/2021 Leave a Comment on எல்லையில் ஈரான் இராணுவம் குவிப்பு
எல்லையில் ஈரான் இராணுவம் குவிப்பு
ஆப்கானிஸ்தான் ஈரான் எல்லைப் பகுதியில் ஈரான் இராணுவம் தனது விசேட படையணிகளை குவித்துள்ளது
தீவிரவாதிகள் இதன் ஊடாக ஊடுருவலாம் என்பதாலும் இஸ்ரேல் படைகள் இதனை பயன்
படுத்தி பெரும் தாக்குதல் ஒன்றை ஈரானுக்கும் நடத்த கூடும் என்ற உளவு தகவலை அடுத்தே
மேற்படி படை குவிப்பை ஈரான் திடீரென நடத்தியுள்ளது
இதனால் எல்லை பகுதியில் பதட்டம் நிலவுகிறது ,விமான படையினர் தொடர் கண்காணிப்பு
பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்






