Tag: ஈரான் உளவு செய்மதி
ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்
Author: நிருபர் காவலன் Published Date: 30/09/2023
ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்
ஈரான் தனது நாட்டின் இராணுவ உளவு செய்மதியை வெற்றிகரமாக விண்வெளியில் ஏவியது ,அவ்வாறு ஏவப்பட்ட தமது இராணுவ செய்மதியை எதிரிகளிற்கு வீடியோ பிடித்து காட்டி மிரட்டியுள்ளது ஈரான்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல் கல்லாக இந்த உளவு செய்மதி
அமைந்துள்ளதாக ஈரானிய வான்வெளி ஆராய்ச்சி பிரிவினர் அறிவித்துள்ளனர் .
ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்
தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு,
இந்த செய்மதிகள் அத்தியாவசியம் என்கிறது ,ஈரானிய புரட்சி காவல் படைகள் .
கடல்,தரை ,வழியாக எதிரிகள் பலத்த சுற்றிவளைப்பை நடாத்தி ,
ஈரானுக்கு அச்சுறுத்தலை விடுத்தது வரு நிலையில் ,
இந்த ஏவுகணைகளை காண்பித்து உலகை மிரளவைத்துள்ளது ,
ஈரானிய புரட்சி படைகள் .
https://www.youtube.com/watch?v=ffUGhvl71wE
- சிக்கிய இஸ்ரேல் சிப்பாய்by நிருபர் காவலன்
- மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார்by நிருபர் காவலன்
- ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்by நிருபர் காவலன்
- குவைத்தை தாக்கும் ஈரான் டிரோன்கள்by நிருபர் காவலன்
- லண்டன் காட்போர்ட்டில் 4 மில்லியன் பவுண்டுகள் நபர் கைதுby நிருபர் காவலன்












