Tag: ஈரானியர் காயம்
Posted in உலக செய்திகள்
பேரூந்து விபத்து ஒருவர் மரணம் 48 ஈரானியர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 13/07/2023
பேரூந்து விபத்து ஒருவர் மரணம் 48 ஈரானியர் காயம்
ஈராக்கில் பேருந்து விபத்தில் ஈரானிய யாத்ரீகர் ஒருவர் பலியாகியும் ,
மேலும் 48 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம்
தெரிவித்துள்ளது .
காதிமெய்ன்-சமரா சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
ஈரானிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில்,
டிரக் ஒன்று மோதியதால் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த சாலை விபத்தில் சிக்கி ஈரானிய பெண் ஒருவர் உயிரிழந்தார்,
மேலும் 48 ஈரானியர்களும் காயமடைந்துள்ளனர் .
விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
காயமடைந்தவர்கள்அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
by நிருபர் காவலன் - லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
by நிருபர் காவலன் - பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
by நிருபர் காவலன் - அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது
by நிருபர் காவலன் - காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
by நிருபர் காவலன்







