Tag: இஸ்ரேலில் துப்பாக்கி சூடு
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,
மூன்று சியோனிஸ்டுகள் காயமடைந்தனர் .
காயமடைந்த மூன்று சியோனிச குடியேற்றவாசிகளில் ஒருவரின் நிலை ,
கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சூட்டு தாக்குதலை நடத்திய 27 வயதான பாலஸ்தீனியர்சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
உயிர் நீர்த்த துப்பாக்கிதாரி ,வடக்கு மேற்குக் கரையில் உள்ள ,
ஜெனின் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ,
பாலஸ்தீனியர் என அடையாளம் காணப்பட்டார்.
கடந்த தினம மேற்கு கரை பகுதியில் ஜிகாத் தலைவர் உள்ளிட்ட ,
ஏழுபேர் இஸ்ரேல் இராணுவத்தினரால் கைது செய்ய பட்ட ,
24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட தாக்குதலாக பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம் வெடித்த போர்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,
மூன்று சியோனிஸ்டுகள் காயமடைந்தனர் .
ஜிகாத் தலைவர் கைது
- சீனாவின் அலுமினிய ஏற்றுமதி அதிகரிப்பு
by நிருபர் காவலன் - அமெரிக்காவின் முன்மொழிவுக்கான பதில் ‘பொருத்தமான நேரத்தில்’ வரும் என ஈரான்
by நிருபர் காவலன் - தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கை
by நிருபர் காவலன் - ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்
by நிருபர் காவலன் - ஐரோப்பாவை மிரட்டும் அமெரிக்கா டிரம்ப்
by நிருபர் காவலன் - நெதர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைமையகத்தில் வெடிப்பு
by நிருபர் காவலன் - பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்
by நிருபர் காவலன்







