Tag: இலங்கையில் ஏழுபேர்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் ஏழுபேர் கொரனோவால் பலி -186 பேர் பாதிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 08/04/2020 Leave a Comment on இலங்கையில் ஏழுபேர் கொரனோவால் பலி -186 பேர் பாதிப்பு
இலங்கையில் ஏழுபேர் கொரனோவால் பலி -186 பேர் பாதிப்பு
இளநகையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி இன்று வரை
ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 186 பேர் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
தமது நாடு மட்டும் உலகில் பாதுகாப்பான நாடக இலங்கை காட்டி கொள்ள
முனைகிறது ,அதனால் இழப்புக்களை தொடர்ந்து மூடி மறைத்து வருகிறது







