Tag: இலங்கை வாஹி விபத்தில்
இலங்கையில் வீதி விபத்தில் 24,786 பேர் மரணம்
இலங்கையில் வீதி விபத்தில் 24,786 பேர் மரணம்
இலங்கையில் வீதி விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை மக்களை உலுப்பியுள்ளது ,இந்த விபத்தில் 24,786 பேர் 2016 முதல் 2018 ஆண்டு வரை பலியாகியுள்ளனர் .
மேலும் இதே கால பகுதியில் இருபதாயிரம் பேர் காயமடைந்துள்ளனர் எனவும் ,அவ்வேளை அவர்களுக்கு சிகிச்சை வழங்க அரசு ,1.8 பில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளதாக கணக்கு காண்பித்துள்ளது .
இலங்கையில் வீதி விபத்தில் 24,786 பேர் மரணம்
இலங்கையில் தொடரும் இவ்வாறான வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ,இதுவரை இலங்கை அரச காவல்துறையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை .
அதனாலையே தொடராக இவ்வாறான வீதி விபத்துக்களினால் பலநூறு மக்கள் ஆண்டு தோறும் பலியாக காரணம் என, இலங்கை வாழ் சமூக அக்கறை கொண்ட மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
இந்த விபத்து மனித இறப்பு எண்ணிக்கை ,மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்by நிருபர் காவலன்
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலிby நிருபர் காவலன்
- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழைby நிருபர் காவலன்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61by நிருபர் காவலன்
- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்by நிருபர் காவலன்
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைதுby நிருபர் காவலன்
- இரண்டு பெண்களைக் காயப்படுத்திய பிரதம ஆய்வாளர் கைதுby நிருபர் காவலன்
- ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளனby நிருபர் காவலன்
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைதுby நிருபர் காவலன்
- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதுby நிருபர் காவலன்

















