Tag: இந்தியா எல்லையில்
Posted in உளவு செய்திகள்
இந்தியா எல்லையில் S-300 ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் சீனா
Author: நிருபர் காவலன் Published Date: 06/09/2020 Leave a Comment on இந்தியா எல்லையில் S-300 ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் சீனா
இந்தியா எல்லையில் S-300 ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் சீனா
சீனா இந்தியா எல்லையில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில்
தற்பொழுது இந்திய ரசியாவிடம் இருந்து கொள்வனவு செய்த S-300 ரக வான் இடைமறித்து ஏவுகணைகளை நிறுத்தியது
அதனை தொடர்ந்து அதே வகையான ஏவுகணையை தற்பொழுது சீனாவும் நிறுத்தியுள்ளது
இரு நாடுகளுக்கும் ஒரே ஏவுகணையை விற்று வரும் ரசியாவின் இரட்டை
முகம் தற்போது அம்பலமாகியுள்ளது ,
நாடுகளுக்கு
இடையில் போர்களை மூட்டி தமது ஆயுத வியாபாரத்தை இதன் மூலம் ரசியா காட்சிதமாக
அரங்கேற்றி வருகிறது
ஈராக் ,ஈரான் ,சீனா ,இந்தியா ,துருக்கி ,போன்ற நாடுகள் மேற்படி ஏவுகணையை வாங்கி குவித்து வருகினறமை இங்கே சுட்டி காட்ட தக்கது
தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளி விடுவது இதை தான் என்பது போலும் ,
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை







