Tag: ஆண் ஒருவர்
பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆண் ஒருவர் இன்று (12) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பெகாக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது
குறித்த நபர் மைக்கல் என்று அழைக்கப்படுவதாகவும் இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்தபகுதி பொது கட்டிடங்களான சந்தை மற்றும்
பஸ்தரிப்பிட கட்டிடங்களில்; தங்கி வாழ்ந்து வருதாகவும் இவர் தொடர்பான மேலதிக விபரங்கள் தெரியவில்லை பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.
by நிருபர் காவலன் - தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடுby நிருபர் காவலன்
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி
by நிருபர் காவலன் - டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்
by நிருபர் காவலன் - மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்
by நிருபர் காவலன்
ஆண் ஒருவர் சடலமாக மீட்பு வீதிகளில் மிதக்கும் சடலங்கள்
ஆண் ஒருவர் சடலமாக மீட்பு வீதிகளில் மிதக்கும் சடலங்கள்
இலங்கை கட்டன் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
கடந்த தினம் வயலுக்கு சென்றவரே இவ்விதம் , சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இறந்தவர் 72 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,இவரது மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் நாள் தோறும் இவ்வாறு ,வீதிகள் மற்றும் நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது .
இந்த மர்ம கொலைகளின்பின்னால் யார் உள்ளது என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது .







