Tag: அரசியல்நெருக்கடி
Posted in இலங்கை செய்திகள்
உல்லாச பயணிகள் இலங்கை வர அச்சம் – முதுகுடைந்த பொருளாதாரம்
Author: நலன் விரும்பி Published Date: 10/04/2022 Leave a Comment on உல்லாச பயணிகள் இலங்கை வர அச்சம் – முதுகுடைந்த பொருளாதாரம்
உல்லாச பயணிகள் இலங்கை வர அச்சம் – முதுகுடைந்த பொருளாதாரம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக அங்கு எதுவும்
இடம்பெறலாம் என்ற நிலையில் உலக நாடுகளில் இருந்து படை எடுக்கும் உல்லாச பயணிகள் இலங்கை வந்திட
தயங்கி வருகின்றனர்
விமான பயணங்கள் இரத்து செய்ய பட்டு விமன நிலையங்கள் மூடப் படலாம் என்ற
செய்திகள் கசிகின்ற காரணத்தினாலும் இந்த உல்லாச பயணம் முடக்க பட்டுள்ளது ,
இந்த மக்கள் வருகை தவிர்ப்பால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ந்து முறிந்துள்ளது






