Tag: அமூல்
Posted in Uncategorized
மக்களை அடக்க ஊரடங்கு அமூல் – இராணுவத்தை ஏவி தாக்கிட தயாராகும் கோட்டா
Author: நலன் விரும்பி Published Date: 09/05/2022 Leave a Comment on மக்களை அடக்க ஊரடங்கு அமூல் – இராணுவத்தை ஏவி தாக்கிட தயாராகும் கோட்டா
மக்களை அடக்க ஊரடங்கு அமூல் – இராணுவத்தை ஏவி தாக்கிட தயாராகும் கோட்டா
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில்.
தற்பொழுது நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது
இதன் மூலம் மக்களின் போராட்டங்களை அடக்கவும் ,அத்துமீறி வருபவர்கள் மீது சூட்டு
தாக்குதலை மேற்கொள்ள இராணுவத்தை ஆளும் அரசு ஏவியுள்ளது,இந்த ஊரடங்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடிக்க பட்டுள்ளது .
வரும் நாட்களில் நாடெங்கும் போராட்டங்கள் அதிகமாக வெடித்து பறக்கும் என எதிர் பாராக்க படுகிறது.






