Tag: hypersonic ஏவுகணை
Posted in Uncategorized
ரசியா புதிய hypersonic ஏவுகணை சோதனை
Author: நிருபர் காவலன் Published Date: 04/10/2021 Leave a Comment on ரசியா புதிய hypersonic ஏவுகணை சோதனை
ரசியா புதிய hypersonic ஏவுகணை சோதனை
ரசியா கடலடி நீர்மூழ்கி கப்பலில் இருந்து புதியவகை hypersonic ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
குறித்த ஏவுகணையானது தனது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்து வெற்றியை தேடி தந்துள்ளதாக ரசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
இதே போன்ற ஏவுகணையை வடகொரியாவும் சோதனை சையது இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது






