Tag: father
ஆறு வயது மகளை கதற கதற அடித்து கொன்ற தந்தை
Author: நலன் விரும்பி Published Date: 08/04/2020 Leave a Comment on ஆறு வயது மகளை கதற கதற அடித்து கொன்ற தந்தை
ஆறு வயது மகளை கதற கதற அடித்து கொன்ற தந்தை
சிரியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமியை அவரது தந்தை கதற கதற அடித்து கொன்றுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது
பலத்த அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிறுமி துடி துடித்து சம்பவ
இடத்திலேயே பலியானர் ,மருத்துவ மனைக்கு சிறுமியை எடுத்து சென்ற
பொழுதும் அங்கு அனுமதிப்பதற்கு முன்னதாக சிறுமி பலியாகியுள்ளார்
பெற்ற மகளை அடித்து கொன்ற கொலை குற்ற சாட்டில் தந்தை கைது செய்ய பட்டுளளார் ,
சிறுவர்கள் விடும் தவறை தண்டிக்க வேண்டும் ,ஆனால் இவ்வாறு படு கோரமாக
அவளை தாக்கி கதறும் வரை ஓயாது அடித்து கொல்லும் இந்த மிருக வெறித் தனத்தை என்ன வென்று சொல்ல ..?
இந்த கொலை குற்ற உணர்வுடன் தந்தை எத்தனை ஆண்டு காலம் இவ்விதம்
உயிரோடு வாழ போகின்றார் என்ற கேள்வியே இப்பொழுது எழுகிறது ..?

https://www.youtube.com/watch?v=dezUZkAxjmE






