Tag: epdp ஒட்டுக்குழுஅடாவடி
Posted in இலங்கை செய்திகள்
epdp ஒட்டுக்குழுஅடாவடி – வீடு சென்று தமிழ் தம்பதிகள் மீது தாக்கல்
Author: நலன் விரும்பி Published Date: 05/05/2020 Leave a Comment on epdp ஒட்டுக்குழுஅடாவடி – வீடு சென்று தமிழ் தம்பதிகள் மீது தாக்கல்
epdp ஒட்டுக்குழுஅடாவடி – வீடு சென்று தமிழ் தம்பதிகள் மீது தாக்கல்
யாழ்ப்பாணத்தில் தற்பொழுது ஒட்டி குழுக்கள் ,அடாவடி ,அதிகாரித்துள்ளது
மணல் கொள்ளை,ஆட்கள் கடத்தல் ,ஆவா ரவுடிகள் குழு என ஒன்றை உருவாக்கி
மக்களை மிரள வைத்து வரும் அரசியல் பின்புலம் கொண்ட இந்த குழுக்களின் செயல் பாடுகள் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது
தமது சுய தொழில் வாய்பிற்க்காக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்த
நபரது வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த ஈபிடிபி குழுவை சேந்த மாபியாக்கள் ,அந்த கணவன் மனைவி மீது தாக்குதலை நடத்தியுள்ளனர் ,
மேலும் ஆவா குழுவை கொண்டு அவர்களை கொலை செய்வேன் எனவும் மிரட்டி சென்றுள்ளனர்
,டக்கிளஸ் அடியாளாக வேலை பார்க்கும் இந்த குழுக்கள் செயல் பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா

- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்

- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்

- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

- முன்னாள் பிரதம நீதிபதி திலின கமகேவை பதவி நீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு முடிவு

- 10000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வனக் கள உதவியாளர் கைது








