Posted in Uncategorized

மக்களுக்குள் புகுந்த கார் – 13 பேர் காயம்

மக்களுக்குள் புகுந்த கார் – 13 பேர் காயம்

ஒஸ்ரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் வேகமாக வந்த கார் ஒன்று புகுந்துள்ளது ,இந்த கார் நுழைந்ததினால் சுமார் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்

இந்த காரை செலுத்தி வந்த 87 வயது முதியவர் மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன