Tag: 8 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்
பிலிப்பைன்ஸில் கடும் வெள்ளம் 31 பேர் மரணம் 8 பேரை காணவில்லை
Author: நிருபர் காவலன் Published Date: 28/10/2022 Leave a Comment on பிலிப்பைன்ஸில் கடும் வெள்ளம் 31 பேர் மரணம் 8 பேரை காணவில்லை
பிலிப்பைன்ஸில் கடும் வெள்ளம் 31 பேர் மரணம் 8 பேரை காணவில்லை
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளம் ,மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளனர் .
இந்த வெள்ளத்தில் சிக்கி பாலங்கள் மற்றும் ,வீடுகள் என்பன பலமாக சேதமடைந்துள்ளன .
பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
காணாமல் போனவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
இந்த வெள்ள பெருக்கில் ஏற்பட்ட ,முழுமையான சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை .
மேலும் மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்கள் ,பாதிக்க பட்டுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .
- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்










