Tag: 50 மாணவர்கள்
Posted in இலங்கை செய்திகள்
எயிட்ஸ் நோயால் 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 26/10/2022 Leave a Comment on எயிட்ஸ் நோயால் 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு
எயிட்ஸ் நோயால் 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு
இலங்கையில் எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் தாக்குதலில் சிக்கி 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிக்க பட்டுள்ளதான ,புதிய புள்ளி விபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் ,இந்த கொடிய எயிட்ஸ் நோய்க்கு மாணவர்கள் உள்ளாகியுள்ளனர் என்கிறது அந்த விபரம் .
மேலும் இந்த எயிட்ஸ் நோயின் தாக்குதலுக்கு இரண்டு புத்த பிக்குகளும் உள்ளாகியுள்ளது ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை எங்கும் பரவலாக போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து காணப்படுவதால் ,அதற்கு அடிமையான மாணவர்கள் ,மக்கள் ,செக்ஸ் தொடர்பில் உரிய பாதுகாப்பு முறைமையை கடை பிடிப்பதில்லை .
இதனாலேயே இந்த உயிர்கொல்லி எயிட்ஸ் நோய் தாக்குதல் , அதிகரித்து காண படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது










