Tag: 44 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்
முகமாலையில் கவிழ்ந்த பேரூந்து 44 பேர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 15/10/2022 Leave a Comment on முகமாலையில் கவிழ்ந்த பேரூந்து 44 பேர் காயம்
முகமாலையில் கவிழ்ந்த பேரூந்து 44 பேர் காயம்
யாழ்ப்பாணம் கண்டி வீதியில் பயணித்து கொண்டிருந்த பேரூந்து ஒன்று ,முகமாலை பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கி பேரூந்து கவிழ்ந்தது .
இந்த பேரூந்து விபத்தில் சிக்கி 44 பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் பாளை,கிளிநொச்சி,யாழ்ப்பாண மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த விபத்தினால் அந்த வழி போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை










