Posted in உலக செய்திகள்

19 பேரை பலியெடுத்த காடு – சீனாவில் நடந்த பயங்கரம்

19 பேரை பலியெடுத்த காடு – சீனாவில் நடந்த பயங்கரம்

தென் கிழக்கு சீனாவில் காடு ஒன்று திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்ததில் அதனை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள் பதினெட்டு பேரும் விவசாயி ஒருவர் தீயில் கருகி பலியாகினர் .

தீயை அணைத்து கொண்டிருந்த பொழுது திடிரென காற்று திசை மாறி இவர்கள் பக்கம் வீசியதில்
பற்றி பிடித்த தீயில் கருகி இவ்விதம் பலியாகியுள்ளனர்

இந்த சம்பவத்தை அடுத்து 300 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 700 இராணுவத்தினர் குறித்த பகுதியில் குவிக்க பட்டுள்ளனர்

மேற்படி சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

19 பேரை பலியெடுத்த காடு
19 பேரை பலியெடுத்த காடு