Posted in உலக செய்திகள்

ஹொலண்ட் கடலில் மூழ்கி ஐவர் பலி – மூவரை காணவில்லை

ஹொலண்ட் கடலில் மூழ்கி ஐவர் பலி – மூவரை காணவில்லை

கொலண்ட் Hague, பகுதி பீச்சில் குளித்து கொண்டிருந்த ஐவர் திடீரென
கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்

திசைமாறி வேகமாக வீசிய புயலினால் ஏற்பட்ட
கடல்

கொந்தளிப்பில் கடல் அலைகளில் இழுத்து செல்ல பட்டு பலியாகியுள்ளனர் ,
இதில் இருவரது சடலங்கள் மீட்க பட்டுள்ளன

மேலும் மூவரை காணவில்லை ,இவர்களது சடலங்களை போலீசார் தேடிய வண்ணம் உள்ளனர் .


கொரனோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு வேண்டுதல் விடுக்க பட்டது

ஆனாலும் அதனை அலட்சியம் செய்து மக்கள் இவ்விதம் பீச் ,பூங்காக்கள் ,என்பனவற்றில் உலவி திரிகின்றனர்

அவ்விதம் உலவியவர்களே இவ்வாறு பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்

ஹொலண்ட் கடலில் மூழ்கி ஐவர் பலி - மூவரை காணவில்லைகொரனோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு வேண்டுதல்
ஹொலண்ட் கடலில் மூழ்கி ஐவர் பலி – மூவரை காணவில்லைகொரனோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு வேண்டுதல்