கப்பலை தாக்கிய ஹவுதிகள் ரண களமாகும் செங்கடல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கப்பலை தாக்கிய ஹவுதிகள் ரண களமாகும் செங்கடல்


கப்பலை தாக்கிய ஹவுதிகள் ரண களமாகும் செங்கடல்

கப்பலை தாக்கிய ஹவுதிகள் ஏவுகணை ,
ரண களமாகும் செங்கடல் ,முடக்க படும் இஸ்ரேல் கடல்
கப்பல் போக்குவரத்து ,சுற்றிவளைத்து தாக்கும் ஹவுதி படைகள்

வீடியோ

ஹவுதிகள் அமெரிக்கா கடலில் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹவுதிகள் அமெரிக்கா கடலில் மோதல்

ஹவுதிகள் அமெரிக்கா கடலில் மோதல்

ஹவுதிகள் இராணுவம் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களை சிறைபிடித்து தாக்கி வருகின்றன ,இதனை அடுத்து தற்போது அமெரிக்கா தலமையில் கடலில் மோதல் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .

எட்டுக்கு மேற்பட்ட நாடுகள் இணைந்து கடல் பாதுகாப்பு என்கின்ற போர்வையில் ஹவுதிகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி வருகின்றன .

ஒட்டுமொத்த நாட்டு கடல்படைகளும் அங்கு குவிக்க பட்டால் அதன் பின்னர் என்ன நடக்கும் ..? பொறுத்திருந்து பார்க்கலாம் .

கொடியேற்றம் வேட்டை திருவிழாவில் முடிவடையும் என நம்பலாம் .

வீடியோ

இரு கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இரு கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்


இரு கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்

இரு கப்பல் மீது ஹவுதிகள் விமானம் மற்றும் கடல் படையினர் படையினர் தாக்குதல்.


நடத்தியுள்ளனர் .600 மில்லியன் பெறுமதியான கப்பல் மீது தாக்குதல் .

உலகில் மிக பெரும் கப்பல் கம்பெனியாக விளங்கும் ,ரட்ஷத கப்பல் .

தொடரும் இடைவிடாத தாக்குதலினால் முடக்க படும் இஸ்ரேல் போக்குவரத்து

வீடியோ