கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு

கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு

கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு என பிரிட்டன் விமான நிலையங்கள் தெரிவித்துள்ளன .

பிரிட்டன் நாடு தழுவிய நிலையில் விமான சேவைகள் பாதிக்க பட்டுள்ளன ,இதனால் பயணிகள் மிக பெரும் நெருக்கடியைசந்தித்ததாக தெரிவிக்க பட்டது .

பிரதான கணனிகள் கைக்கிங்

பிரிட்டன் விமான நிலையங்களின் பிரதான கணனிகள் கைக்கிங் குழுவொன்று தாக்குதல் நடத்தியதால் , அதன் வலையமைப்பபை சீர் குழைத்ததினால் மிக பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

கணனிகள் வலையமைப்பு செயல் இழந்த நிலையில் ,மனித வலுவை பயன்படுத்தி சோதனைகள் இடம்பெற்றதாகவும், இதனாலயே மிக பெரும் நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கீத்திரோ விமான நிலையம் முடக்கம்

இங்கிலாந்தின் முத்தாலாவது அதிக விமானங்கள் பயணிக்கும் கீத்திரோ விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களின் ,சேவைகளில் தாமதம் ஏற்பட்டதாக அறிவிக்க பட்டுள்ளது .

இந்த திடீர் கைக்கிங் தாக்குதலிங்ல பிரிட்டனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .

ஈரான் கைக்கிங் குழுவினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
காணாமல் போன விமானம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் சென்னை விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

யாழ் சென்னை விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

யாழ் சர்வதேச பலாலி விமான நிலையத்திற்கும் ,சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் இன்று (12) ஆரம்பமாகிறது.

இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகும் இந்த விமான சேவைக்கு அமைவாக , சென்னை விமான நிலையத்தில் இருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அலையன்ஸ் ஏர் விமானம் இன்று காலை 10:50 அளவில் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளது.

யாழ் சென்னை விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

அதே விமானம் முற்பகல் 11:50 மணிக்கு சென்னைக்கு புறப்பட உள்ளதாக பலாலி விமான நிலைய செயற்பாட்டு முகாமையாளர் லக்ஷ்மன் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ,திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரு நாடுகளுக்கும் இடையே விமான சேவைகள் இடம்பெறும்.

2019ஆம் ஆண்டில், சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. எனினும்,
கொரோனா தொற்று காரணமாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

சிங்கப்பூர் இலங்கை இடையில் விமான சேவைகள் ஆரம்பம்

சிங்கப்பூர் இலங்கை இடையில் விமான சேவைகள் ஆரம்பம்

இலங்கை சிங்கப்பூருக்கு இடையில் விமான சேவைகள் மீள ஆரம்பிக்க பட்டுள்ளன ,


வாரத்தில் ஏழு தடைவைகள் இந்த சேவைகள் நடை பெறும் எனவும் மக்கள் இதனால் மகிழ்ச்சி

உற்றுள்ளார்கள் என உல்லாசத்துறை தெரிவித்துள்ளது

வெளிநாட்டில் உல்லாச பயணிகள் வருகை தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து