Tag: விமான குண்டு தாக்குதல்
Posted in Uncategorized
மக்கள் வீடுகள் மீது விமான குண்டு தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 04/01/2022 Leave a Comment on மக்கள் வீடுகள் மீது விமான குண்டு தாக்குதல்
மக்கள் வீடுகள் மீது விமான குண்டு தாக்குதல்
சவூதி நட்டு அரச போர் விமானங்கள் ஏமான் நாட்டின் Shabwah மாகாணம் மீது ஐம்பது தடவை
குண்டு தாக்குதலை மேற்கொண்டது ,இதில் பல வீடுகள் உடைந்து நொறுங்கியதுடன் அங்கு
வசித்து வந்த
மக்களும் பலியாகியுள்ளனர்
இதற்கு பதிலடி ஏவுகணை தாக்குதல் சவூதி மீது நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது







