Tag: விசேட விமானம்
Posted in இலங்கை செய்திகள்
விசேட விமானம் மூலம் -சென்னையில் இருந்து 320 இலங்கையர் நாடு திரும்பினர்
Author: நலன் விரும்பி Published Date: 12/05/2020 Leave a Comment on விசேட விமானம் மூலம் -சென்னையில் இருந்து 320 இலங்கையர் நாடு திரும்பினர்
விசேட விமானம் மூலம் -சென்னையில் இருந்து 320 இலங்கையர் நாடு திரும்பினர்
சென்னையில் இலங்கைக்கு வருவதற்காக காத்திருந்த 320 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.
இன்று பிற்பகல் 12.35மணியளவில் வந்த இவர்களில் கர்ப்பிணி பெண்கள் சிலரும் அடங்கியிருந்தனர்.;
இவர்கள் அனைவரும் கிருமித்தொற்று நீக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..






