Tag: ரம்புகளை
Posted in இலங்கை செய்திகள்
ரம்புகளை துப்பாக்கி சூடு – 3 போலீஸ் அதிகாரிகள் கைது
Author: நலன் விரும்பி Published Date: 29/04/2022 Leave a Comment on ரம்புகளை துப்பாக்கி சூடு – 3 போலீஸ் அதிகாரிகள் கைது
ரம்புகளை துப்பாக்கி சூடு – 3 போலீஸ் அதிகாரிகள் கைது
இலங்கை ரம்புகளை பகுதியில் நடந்த அசம்பாவங்களுக்கு காரணமாக
விளங்கினார்கள் என்ற சாட்டில் மூன்று உயர் போலீஸ் அதிகாரிகள் கைது செய்ய பட்டுள்ளனர்
அங்கு இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளம்பியுள்ள நிலையில் இந்த கைது
இடம் பெற்றுள்ளது
இது ஒரு கண்துடைப்பு நாடகம் என தெரிவிக்க படுகிறது






