ரணில் விக்கிரமசிங்கா ஆதாரவு வழங்கினால் பதவி சஜித் பிரேமதாசா
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கா ஆதாரவு வழங்கினால் பதவி சஜித் பிரேமதாசா

ரணில் விக்கிரமசிங்கா ஆதாரவு வழங்கினால் பதவி சஜித் பிரேமதாசா

ரணில் விக்கிரமசிங்கா எமக்கு ஆதாரவு வழங்கினால் பதவி வழங்க படும் சஜித் பிரேமதாசா ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் தெரிவிப்பு .

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியி எமக்கு ஆதரவு வழங்கினால் ரணில் விக்கிரமசிங்காவுக்கு உரிய பொறுப்பான பதவி வழங்க படும் என ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாச அறிவித்துள்ளனர் .

திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அறிவித்து இருந்தார் .

தற்போது இலங்கை அரசியல் கட்சிக்குள் கடும் போட்டி நிலவுவதுடன் கட்சி தாவும் படலம் ஆரம்பிக்க பட்டுள்ளது .