Tag: ரஞ்சன் ராமநாயக்கவுக்கு
Posted in இலங்கை செய்திகள்
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை
Author: நலன் விரும்பி Published Date: 12/01/2021 Leave a Comment on ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்
ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற
நீதியரசர்கள் குழாம் இன்று (12) பிறப்பித்துள்ளது.






