Tag: ரசியா இராணுவத்தின் 100 வான்குண்டு தாக்குதலில் -2187 பேர் பலி
Posted in Uncategorized
ரசியா இராணுவத்தின் 100 வான்குண்டு தாக்குதலில் -2187 பேர் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 14/03/2022 Leave a Comment on ரசியா இராணுவத்தின் 100 வான்குண்டு தாக்குதலில் -2187 பேர் பலி
ரசியா இராணுவத்தின் 100 வான்குண்டு தாக்குதலில் -2187 பேர் பலி
உக்கிரேன் நாட்டின் முக்கிய நகராக விளங்கிய Mariupol நகர் மீது ரசிய
இராணுவத்தினர் நடத்திய நூறு ஏரியல் குண்டு தாக்குதலில் அந்த நகரம் முற்றாக சிதைந்துள்ளது
இதன் பொழுது இதுவரை 2,187 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பல்லாயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்
வீடுகள் முற்றாக இடிந்து நாசமாகியுள்ளது
மக்கள் தொடர்ந்து உக்கிரேன் நாட்டின் எல்லையோர நாடுகளை இலக்கு வைத்து தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்
எங்கும் மரண ஓலங்கள் குண்டு சத்தங்களினால் அந்த நகரம் அதிர்ந்த வண்ணம் உள்ளது






