Tag: யாழ் பகிடிவதை விசாரணைகள்
Posted in இலங்கை செய்திகள்
யாழ் பகிடிவதை விசாரணைகள் ஆரம்பம்
Author: நிருபர் காவலன் Published Date: 12/02/2020 Leave a Comment on யாழ் பகிடிவதை விசாரணைகள் ஆரம்பம்
யாழ் பகிடிவதை விசாரணைகள் ஆரம்பம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில் தற்பொழுது குற்ற புலனாய்வு துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
இவ்வாறு ஆரம்பிக்க பட்டுள்ள இந்த விசாரணைகளின் மூலம் பலியான மாணவிக்கு தீர்வு கிடைக்குமா ..? மேலும்
சில மாணவர்களை மிரட்டி வந்த இந்த கயவர்கள் தண்டிக்க பட்டு தகுந்த தண்டனை வழங்க படுமா ..?
இலங்கையின் நீதி விசாரணைகள் அரசியல் கலப்பு இன்றி நேரிய முறையில் நடக்குமா ..?
வரும் காலத்தில் மேலும் மாணவர்கள் இவ்விதம் பாதிக்க
படாது காப்பற்ற படுவார்களா என்ற கேள்வியே தற்பொழுது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது







