Tag: யாழில் மணல் மாபியாக்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்
யாழில் மணல் மாபியாக்களுக்கு வலை விரிப்பு – ஏன் இந்த அவசரம் .?
Author: நலன் விரும்பி Published Date: 28/05/2020 Leave a Comment on யாழில் மணல் மாபியாக்களுக்கு வலை விரிப்பு – ஏன் இந்த அவசரம் .?
யாழில் மணல் மாபியாக்களுக்கு வலை விரிப்பு – ஏன் இந்த அவசரம் .?
யாழ்ப்பாணத்தில் மணல் மாபியாக்கள்பெரும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் .
இவர்களின் இந்த கொள்ளையை முறியடிக்க தற்போது புதிய வியுயுகம் வகுக்க பட்டு அவர்களுக்கு பொறி வைக்க பட்டுள்ளது
ஆளும் கோத்தபாயாவிற்கு இந்த மணல் கொள்ளையில் ஒரு பங்கு உண்டு,அதாவது கமிஷன் ,
தனது முகவர்களை மட்டுமே அள்ளிட அனுமதிக்கும் இவர்கள் ஏனையவர்களை
செயல் படாது முடக்கும் வகையில் இராணுவம் காவல்துறையினரை வைத்து
புதிய செக்மேட் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளார்,எதிர் வரும் நாட்களில்
இந்த வெளிப்பாடுகள் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது
கண்ணி வெடி தாக்குதல் இந்த விடையதாகி அறிமுக படுத்தி வைக்கிறது
அது தவிர கப்பம் அறவிடும் வேட்டை சூடு பிடித்துள்ளது ,ஆளும் தமிழ் அமைச்சர் ஒருவரே இதன் தளபதியாம் என தகவல் கசிகிறது






