Tag: யாழில் சிங்களவரை
Posted in இலங்கை செய்திகள்
யாழில் சிங்களவரை கட்டி வைத்து அடித்த மக்கள்
Author: நலன் விரும்பி Published Date: 23/05/2020 Leave a Comment on யாழில் சிங்களவரை கட்டி வைத்து அடித்த மக்கள்
யாழில் சிங்களவரை கட்டி வைத்து அடித்த மக்கள்
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் சிங்களவர் ஒருவரை மக்கள்
கட்டி வைத்து அடித்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
கொழும்பு பகுதியில் இருந்து யாழ்ப்பணம் வந்த இந்த சிங்கள நபரை மக்கள் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்
போதை வாஸ்து விநியோகத்தில் ஈடுபட்ட இவர் பணத்தை வாங்கிட வந்த
பொழுதே அதனை தந்திட மறுத்து தமிழ் வியாபார கும்பல் ஒன்று கட்டி வைத்து தாக்கியுள்ளது
பலத்த அடிகாயங்களுடன் வயல் வெளியில் இருந்து மீட்க பட்ட இவர் தற்போது
காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழில் சிங்களவரை கட்டி வைத்து அடித்த மக்கள்






