Tag: யாழில் -கொரனோ
Posted in இலங்கை செய்திகள்
யாழில் -கொரனோ நோயாளிகளை ஏற்றி சென்ற அம்புலன்ஸ் விபத்தில் சிதறல்
Author: நலன் விரும்பி Published Date: 27/05/2020 Leave a Comment on யாழில் -கொரனோ நோயாளிகளை ஏற்றி சென்ற அம்புலன்ஸ் விபத்தில் சிதறல்
யாழில் -கொரனோ நோயாளிகளை ஏற்றி சென்ற அம்புலன்ஸ் விபத்தில் சிதறல்
யாழ்ப்பாணத்தில் கொரனோ நோயாளிகள் மூவரை ஏற்றி சென்ற
அம்புலன்ஸ் ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்தவர்கள்
படுகாயமடைந்துள்ளனர்
டிப்பர் வாகனம் ஒன்றுடன் அம்புலன்ஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
என தெரிவிக்க பட்டுள்ளது ,போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது






