Tag: யாழில் குட்டி போட்ட
Posted in இலங்கை செய்திகள்
யாழில் குட்டி போட்ட ஆடுகளை இறைச்சிக்கு வெட்ட காட்டுக்குள் கட்டிவைத்த கும்பல்
Author: நலன் விரும்பி Published Date: 16/09/2022 Leave a Comment on யாழில் குட்டி போட்ட ஆடுகளை இறைச்சிக்கு வெட்ட காட்டுக்குள் கட்டிவைத்த கும்பல்
யாழில் குட்டி போட்ட ஆடுகளை இறைச்சிக்கு வெட்ட காட்டுக்குள் கட்டிவைத்த கும்பல்
துன்னாலை காட்டு பகுதியில் இறைசிக்காக கட்டியிருந்த இரண்டு ஆடுகளை நெல்லியாடி பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதில் குட்டி ஈன்ற நிலையில் ஒரு ஆடும், மற்றுமொரு ஆடும் முன்னங்கால் , மற்றும் பின்னங்கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
ஆட்டினை பறி கொடுத்தவர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஆட்டினை மீட்டுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






