Tag: யானை
Posted in உலக செய்திகள்
சிம்பாவேயில் 200 யானைகள் பலி
சிம்பாவேயில் 200 யானைகள் பலி
சிம்பாவே நாட்டில் திடீரென 200 யானைகள்பலியாகியுள்ளனர் ,அங்கு நிலவு வறட்சி காரணமாக இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,மேலும் காட்டு யானைகளை காப்பாற்றும் நகர்வில் வனவிலங்கு பாதுகாப்பு துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்


Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 08/11/2019 Leave a Comment on இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்
இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற யானை தாக்குதலில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர் ,யானைகளின் இந்த கோரா தாக்குதல் தொடருகின்ற பொழுதிலும் மக்களை காப்பாற்ற இவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிலை என தெரிவிக்க படுகிறது







