Tag: மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு அமூல் – கொழும்பு நோக்கி நகரும் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்
மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு அமூல் – கொழும்பு நோக்கி நகரும் போராட்டம்
Author: நலன் விரும்பி Published Date: 01/04/2022 Leave a Comment on மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு அமூல் – கொழும்பு நோக்கி நகரும் போராட்டம்
மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு அமூல் – கொழும்பு நோக்கி நகரும் போராட்டம்
இலங்கையில் ஆளும் சகோதரர்கள் ஆட்சிக்கு எதிராக சிங்கள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்
அதிக சிங்கள மக்கள் வசிக்கும் காலி முதல் அம்பாந்தோட்டை வரை இந்த போராட்டங்கள் வெடித்துள்ளது
கோட்டபாய உடனடியாக ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என கோரி இந்த போராட்டம் தொடர்ந்து இடம் பெறுகிறது
நாடு எங்கும் பரவியுள்ள இந்த போராட்டம் காரணமாக இயல்பு வாழ்வு முடங்கியுள்ளது
தற்போது கொழும்பு நகர் நோக்கி போராட்டம் விரிந்து செல்கிறது
அமைச்சர்கள் ,பிரதமர் உள்ளிட்டவர்கள் வீடுகளுக்கு இராணுவ போலீஸ் பாதுகாப்பபு வழங்க பட்டுள்ளது






