Tag: முன்னாள் அமைச்சர் ரவி
Posted in இலங்கை செய்திகள்
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் எட்டு பேர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 08/03/2020 Leave a Comment on முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் எட்டு பேர் கைது
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் எட்டு பேர் கைது
இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருனநாயக்க மற்றும் அவருடன் எட்டு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
கிரிமினல் குற்றதடுப்பு பிரிவினரால் மேற்கொள்ள பட்ட தேடுதலின் பின்னர் இவர் கைது செய்ய பட்டுள்ளார் .
மதியவங்கி பிணை முறிவு மோசடியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது ,கைதானவர்கள் எதிர்வரும் 18 ம் திகதி வரை
விளமறியலில் வைக்கும் படி உத்தரவிட பட்டுள்ளது ,கோட்டபாய ஆட்சியில் அரசியல் பழிவாங்கும் நகர்வுகள் தொடர்ச்சியாக
இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,ரணிலின் வேண்டுதலின் படியே இந்த கைது இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது







