Tag: மன்னாரில் 85 கிலோ
Posted in இலங்கை செய்திகள்
மன்னாரில் 85 கிலோ மீனை பறித்து சென்ற கடல் படை – நடந்தது இது தான்
Author: நலன் விரும்பி Published Date: 05/03/2020 Leave a Comment on மன்னாரில் 85 கிலோ மீனை பறித்து சென்ற கடல் படை – நடந்தது இது தான்
மன்னாரில் 85 கிலோ மீனை பறித்து சென்ற கடல் படை – நடந்ததுஇது தான்
இலங்கை மன்னார் கடற்பரப்பில் வெடிகுண்டுகள் வைத்து மீன் பிடித்து அதனை குளிர்சாதன பெட்டியில் படுக்கை வைத்திருந்த
நிலையில் ,இந்த மீன் பிடி வேட்டையில் ஈடுபட்டவர்கள் கைது செய்ய பட்டதுடன் அவர்கள் பிடித்து சென்ற மீனும் பறி முதல் செய்ய பட்டன
கடற்படையினர் தீவிர ரோந்து கண் காணிப்பில் தற்பொழுது ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது







