Tag: மக்கள் மரணம்
Posted in இலங்கை செய்திகள்
யானை தாக்குதலில் சிக்கி 34 பேர் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 15/08/2022 Leave a Comment on யானை தாக்குதலில் சிக்கி 34 பேர் மரணம்
யானை தாக்குதலில் சிக்கி 34 பேர் மரணம்
இந்த வருடத்தின். முதலாவது நான்கு மாத்தில் மட்டும் .யானைகளின் தாக்குதலில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 47 காட்டு யானைகளும் .கொலை செய்ய பட்டுள்ளன .
எண்ணிக்கையில் ,இவை அதிகமாக உள்ளதாக, வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காட்டு யானைகளின் .அத்துமீறும் தாக்குதல்களில். சிக்கி உயிரிழக்கும் மக்கள் எண்ணிக்கை .நாள் தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த. காட்டு யானைகளின் இருந்து. தம்மை பாதுகாத்து கொள்ளுமாறு. மக்கள் அரசை வேண்டியுள்ள பொழுதும்,வன ஜீவாரசிகள் காப்பகத்தினால் ,மக்கள் காப்பாற்ற தவறி வரும் நிலையில், மனித உயிரிழப்பு அதிகமாகி வருவதாகதெரிவிக்க படுகிறது .






