Tag: மக்கள் போலீசார் மோதல்
Posted in Uncategorized
அரசை பதவி விலக கோரி -தாய்லாந்தில் மக்கள் போலீசார் மோதல்
Author: நிருபர் காவலன் Published Date: 18/07/2021 Leave a Comment on அரசை பதவி விலக கோரி -தாய்லாந்தில் மக்கள் போலீசார் மோதல்
அரசை பதவி விலக கோரி -தாய்லாந்தில் மக்கள் போலீசார் மோதல்
தாய்லாந்தில் ஆளும் அதிபரை பதிவை விலக கோரி மக்கள்பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மக்கள் போராட்டத்தை நசுக்கும் நோக்குடன் தண்ணியடி ,மற்றும் ரப்பர் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகின்றது
எனினும் மக்கள் காவல்துறையின் அடக்குமுறையை உடைத்தெறிந்து போராடிய வண்ணம் உள்ளனர்






