Tag: போலி செய்திகளை பரப்பினார்
Posted in இலங்கை செய்திகள்
போலி செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் பெண் ஒருவர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 06/04/2020 Leave a Comment on போலி செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் பெண் ஒருவர் கைது
போலி செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் பெண் ஒருவர் கைது
இலங்கையில் வைரஸ் நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் அது தொடர்பான
செய்திகளை வதந்தியாக பரப்பினார் என்ற குற்ற சாட்டில் பெண் ஒருவரை சிங்கள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
இவ்வாறான செய்திகளை பரப்பினார்கள் என்ற குற்ற சாட்டில் மக்களை
கைது செய்வதன் ஊடாக அணைத்து மக்களின் வாய்களுக்கும் சிங்கள அரசு பூட்டு போட்டுள்ளது
பெரும் அடக்குமுறைக்குள் இலங்கையில் வாழும் மக்கள் செய்தி தணிக்கைக்குள் அடக்க பட்டுள்ளனர் .
போர்க்கால சூழல் போலவே அந்த மக்கள் திறந்த வெளி சிறை சாலைக்குள் அடைக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது







