Tag: போர் குற்றவாளிகளை
Posted in இலங்கை செய்திகள்
போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – பிரிட்டன் அறிவிப்பு video
Author: நலன் விரும்பி Published Date: 18/05/2022 Leave a Comment on போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – பிரிட்டன் அறிவிப்பு video
போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – பிரிட்டன் அறிவிப்பு
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு பல லட்சம் மக்களை கொலை புரிந்த சிங்கள ஆளும்
கோட்டா ,மகிந்த அரசுகளை அவர் தாம் புரிந்த இனப் படு கொலைக்கு சர்வதேச
நீதிமன்றில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Sir Keir Starmer QC,Labour Party Leader முள்ளிவாய்க்கள் படு கொலை நாளை நினைவு கூறும் பொழுது
தெரிவித்துள்ளார்
13 ஆண்டுகளை கடந்தும் இலங்கை ய அரசு புரிந்த மனித குலத்திற்கு எதிரான படுகொலைக்கு தீர்வு கிட்டவில்லை
இவரது இந்த பேச்சு சிங்கள அரசுகளை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது
https://www.youtube.com/watch?v=HHa8n3bnl6Y






