Tag: போதை பொருள்
Posted in இலங்கை செய்திகள்
யாழில் அதிகரிக்கும் போதை பொருள் – போதை பொருள் விற்ற பெண் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 20/10/2022 Leave a Comment on யாழில் அதிகரிக்கும் போதை பொருள் – போதை பொருள் விற்ற பெண் கைது
யாழில் அதிகரிக்கும் போதை பொருள் – போதை பொருள் விற்ற பெண் கைது
யாழில் அதிகரிக்கும் போதை பொருள் பாவனை ,அந்த கொடிய போதை பொருளை விற்பனை புரிந்த 23 வயது இளம் பெண் கைது செய்ய பட்டுள்ளார் .
யாழ்ப்பாணம் இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வருகை தந்ததன் பின்னர் ,போதை பொருள் பாவனை ,இலங்கை மக்களை ஆட் கொண்டு வருகிறது .
அதிகரித்து வரும் போதை பொருள் பாவனையால் கொலைகள் ,கடத்தல்கள் ,மற்றும் சமுக சீர் கேடுகள் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த போதை பொருள் பாவனையால் அதிகரித்து வரும் குற்றங்களை தடுப்பது யார் என்கின்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது .
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு









