Tag: பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர
Posted in இலங்கை செய்திகள்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், -விடுதலை
Author: நலன் விரும்பி Published Date: 18/02/2022 Leave a Comment on முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், -விடுதலை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், ஈஸ்டர் தின தாக்குதல்கள்
தொடர்பிலான வழக்கில் இருந்து முற்றாக விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் டியரல் அட் பார் முறையில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு
விசாரணையில், அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்






