Tag: புயல்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையை தாக்கவுள்ள புயல் – மக்களுக்கு எச்சரிக்கை
Author: நிருபர் காவலன் Published Date: 05/11/2019 Leave a Comment on இலங்கையை தாக்கவுள்ள புயல் – மக்களுக்கு எச்சரிக்கை
வங்கக்கடல் பகுதியி தாழமுக்கம் நிலவுதால் இலங்கை கடற்கரை பகுதிகளை புயல் தக்க கூடும் என தெரிவிக்க பட்டுள்ளது ,கடலோர பகுதியில் உள்ள மக்கள் இந்த வேகமான காற்று கடக்கும் பொழுது விழிப்பாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது







