Tag: பிரபாகர
Posted in Uncategorized
கல்குடாவில் தலைவர் பிரபாகரனை நினைவு கூர்ந்தனர் என்ற குற்ற சாட்டில் 10 பேர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 18/05/2021 Leave a Comment on கல்குடாவில் தலைவர் பிரபாகரனை நினைவு கூர்ந்தனர் என்ற குற்ற சாட்டில் 10 பேர் கைது
கல்குடாவில் தலைவர் பிரபாகரனை நினைவு கூர்ந்தனர் என்ற குற்ற சாட்டில் 10 பேர் கைது
சிங்கள அரச பயங்கரவாதத்தால் தமிழர்கள் அழித்து ஒழிக்க பட்டனர் .இவர்கள் நடத்திய இன படு கொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை
தொடர்ந்தும் தமிழர்களை சிங்கள பவுத்த போரினவாதம் புலிகள் என்ற போர்வையில் கைது
செய்து வருகின்றனர் ,கல்குடா பகுதியில் முள்ளி வாய்க்கள் நினைவு தினத்தை ,நினைவு கூர்ந்த
இரு பெண்கள் உள்ளிட்ட பத்து தமிழர்கள் தலைவர் பிரபாகரனை நினைவு கூர்ந்தனர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்






